fbpx

சமுத்திரக்கனியின் மகளா இது..? குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் வைரல்..!!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் வெளிவந்த நாடோடிகள், நிமிர்ந்து நில் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவர் நடித்திருந்த துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துணிவு படத்தில் சமுத்திரக்கனி நடித்திருந்த கதாபாத்திரம் பெரும் அளவில் பேசப்பட்டது. அடுத்ததாக நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்திலும் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

சமுத்திரக்கனியின் மகளா இது..? குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் வைரல்..!!

இந்நிலையில், சமுத்திரக்கனியின் மகனை பலருக்கும் பார்த்திருப்பீர்கள். சமீபத்தில் கூட அவருடைய புகைப்படம் வெளிவந்தது. ஆனால், சமுத்திரக்கனியின் மனைவி மற்றும் மகளை பலரும் பார்த்திருக்க முடியாது. இவர் இந்தாண்டு தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அப்போது தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

’அன்பு காட்டுங்கள்’..!! தாயை சுட்டுக்கொன்ற 11 வயது மகன்..!! போலீசிடம் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

Wed Jan 18 , 2023
பெற்ற மகனே தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் திகம்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் ராஜக். இவருக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த திங்கட்கிழமை இவர் வழக்கம்போல் வேலை சென்றுவிட்ட நிலையில், இவரது மனைவியும், மகனும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, 11 வயது மகனை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மகன் தனது தந்தை உரிமம் பெற்று வீட்டில் […]

You May Like