fbpx

’சூப்பர் சிங்கர் பிரகதியா இது’..? ஆயில் விளம்பரத்திற்காக இப்படியுமா போஸ் கொடுப்பது..?

பிரபல சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதி குருபிரசாத், இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி ’சூப்பர் சிங்கர்’. இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் போட்டியாளர்கள் சினிமாவில் பாடும் வாய்ப்பினை பெற்று பிரபலமாகிவிடுவார்கள். அப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக கருதும் இந்நிகழ்ச்சியில் 2-வது சீசனின் பங்குபெற்று பிரபலமானவர் பிரகதி குருபிரசாத்.

’சூப்பர் சிங்கர் பிரகதியா இது’..? ஆயில் விளம்பரத்திற்காக இப்படியுமா போஸ் கொடுப்பது..?

மலேசிய வாழ் தமிழ் பெண்ணாக அறிமுகமாகி 2-வது சீசனின் இரண்டாம் இடத்தை பெற்றார். அதன்பின் சில படங்களில் பாடியும் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகிய பிரகதி அங்கு நடக்கும் கச்சேரிகளில் கலந்து கொண்டு வந்தார்.

’சூப்பர் சிங்கர் பிரகதியா இது’..? ஆயில் விளம்பரத்திற்காக இப்படியுமா போஸ் கொடுப்பது..?

பாடுவதையும் தாண்டி மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட பிரகதி, கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பிரகதி தற்போது கடந்த ஆண்டு எடுத்த ரவிக்கை இல்லாத போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பிரகதியின் மேலும் சில புகைப்படங்கள் இங்கே.. https://www.instagram.com/p/CjUL5ksrr26/?utm_source=ig_web_button_share_sheet

Chella

Next Post

’ஆடி கார், 300 பட்டு சேலைகள்’ !! ரவீந்தர்-மகாலட்சுமி திருமண சீர்வரிசை என்ன தெரியுமா..?

Thu Oct 6 , 2022
திருமணத்தின்போது மகாலட்சுமிக்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டு சேலை, பல லட்சக்கணக்கில் ஆபரணங்கள், அணிகலன்கள், ஆடி கார் என்று பரிசுகளை வாரிக்குவித்துள்ளார் ரவீந்தர். சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து வந்த மகாலட்சுமி சமீபத்தில், தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஒரு மகன் இருக்கும் நிலையில் ஃபேட் மேன் என்று கூறப்படும் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த திருமணம் நடிகை நயன்தாரா – விக்னேஷ் […]
’ஆடி கார், 300 பட்டு சேலைகள்’ !! ரவீந்தர்-மகாலட்சுமி திருமண சீர்வரிசை என்ன தெரியுமா..?

You May Like