fbpx

சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகிறாரா விஷால்..? அவரே சொன்ன முக்கிய தகவல்..!!

சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் உள்ள 3 தனியார் பொறியியல் கல்லூரிகளில் ’லத்தி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஷால் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், “லத்தி திரைப்பட டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில், டிக்கெட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளின் நலனுக்காக செலவு செய்ய முடிவு எடுத்துள்ளேன். சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதி மக்கள் மீது இருக்கும் அன்பு காரணமாக அந்த தொகுதியில் ஒருசில வளர்ச்சி பணிகளை மேற்கொண்டேன்.

சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகிறாரா விஷால்..? அவரே சொன்ன முக்கிய தகவல்..!!

ஜெகன்மோகன் ரெட்டியை எனக்கு நிரம்ப பிடிக்கும். ஆனால், சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து குப்பம் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. நடிகர் சங்க கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

பதஞ்சலி யோகா கூட்டம்..!! ஆன்லைனில் ஆபாச படம்..!! அதிர்ச்சியில் தெறித்து ஓடிய பெண்கள்..!!

Tue Dec 20 , 2022
பதஞ்சலி யோகா ஆன்லைன் கூட்டத்தில் ஆபாச படம் ஒளிபரப்பிய இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவார் மாவட்டத்தில் பகத்ராபாத் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பதஞ்சலி சுகாதார ஆய்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையம் ஆன்லைன் வழியே, தேவைப்படுவோருக்கு யோகா பயிற்சிகள், வகுப்புகளை எடுத்து வருகிறது. இதற்காக ஜூம் செயலி வழியே ஆன்லைன் கூட்டம் ஒன்று நடந்து வந்துள்ளது. இக்கூட்டத்தில் பதஞ்சலி யோகபீட […]

You May Like