fbpx

CWC-யில் இருந்து வெளியேறுவது உண்மையா..? குரேஷி போட்ட பதிவு..!! ரசிகர்கள் கவலை..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடும் வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி 4. முதல் சீசனிற்கு மக்களால் கொடுக்கப்பட்ட வெற்றி தான் இப்போது 4-வது சீசன் வரை வந்துள்ளது. முதல் 2 சீசன் தான் பெரிய அளவில் ரீச் என்றே கூறலாம். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

ஜாலியாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் இருந்து கோமாளி மணிமேகலை விலகியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், அடுத்து மற்றொரு கோமாளியான குரேஷியும் வெளியேறுகிறார் என செய்தி பரவத் தொடங்கின. தற்போது குரேஷி இந்த வதந்திகளுக்கு பதில் தரும் விதமாக, இன்ஸ்டா ஸ்டோரியில் கண்டிப்பாக குக் வித் கோமாளியை விட்டு போகமாட்டேன் என பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

ஒரே பாணியில் தொடர்ந்த திருட்டு..!! வசமாக சிக்கிய கோவில் பூசாரி..!! நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Thu Mar 16 , 2023
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நாலாந்துலா கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவர் முதுமொத்தன் மொழி முத்தாரம்மன் கோவில் பூசாரியாக கடந்த ஒன்றரை மாதமாக பூஜை செய்து வந்தார். இந்நிலையில், இந்த கோவிலுக்கு அதே ஊரைச் சேர்ந்த சண்முகவேல் பாண்டியன் என்பவர் நேர்த்திக்கடனாக 3 தங்க பொட்டு தாலிகளை வழங்கியுள்ளார். மறுநாள் பூஜை முடிந்ததும் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகளை கழற்றித் தருமாறு கோவில் நிர்வாகி காமராஜ் கேட்டுள்ளார். உடனே […]
ஒரே பாணியில் தொடர்ந்த திருட்டு..!! வசமாக சிக்கிய கோவில் பூசாரி..!! நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like