fbpx

Jaffer Sadiq | விலை உயர்ந்த பொருள்..!! நான் கேட்டதும் கொடுத்துட்டாரு..!! ’ஜெயிலர்’ பட நடிகர் ஜாஃபருக்கு ரஜினி கொடுத்த பரிசு..!!

உலக ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஜாஃபர் சாதிக்கிற்கு (Jaffer Sadiq)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பரிசு ஒன்றை வழங்கியிருக்கிறார். ஜெயிலர் படத்தின் முக்கியமான ஒரு சண்டைக் காட்சியில் ரஜினிகாந்த் அணிந்திருந்த சன் கிளாஸை கொடுத்திருப்பதாக ஜாஃபர் சாதிக் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்த சன் கிளாஸின் புகைப்படத்தை பதிவிட்டு, “நான் கேட்டேன் அவர் கொடுத்துட்டாரு நன்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார் ஜாஃபர் சாதிக். இவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Chella

Next Post

Rakhi Sawant | ”என்னை முழு நிர்வாணமாக வீடியோ எடுத்து ரூ.47 லட்சத்துக்கு விற்றுவிட்டார்”..!! கணவர் மீது கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார்..!!

Fri Aug 25 , 2023
பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் (Rakhi Sawant), தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’, ‘கம்பீரம்’ ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இவர், ஆதில்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒரு மாதத்திலேயே ஆதில்கான் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்திருந்தார் நடிகை ராக்கி சாவந்த். இந்த வழக்கில், ஆதில் கைதாகி தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ராக்கி சாவந்தை […]

You May Like