fbpx

Jailer | ‘பாவாடை’யுடன் தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ்..!! யாருக்கு தெரியுமா..? என்னது தமன்னாவுக்கா..?

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கிறது ஜெயிலர் திரைப்படம். இப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பீஸ்ட் படத்தில் வாங்கிய அடியை ஜெயிலர் மூலம் திருப்பி கொடுக்க வேண்டுமென நெல்சனும், 2 படங்களில் சறுக்கியதை இதன் மூலம் சரி செய்ய வேண்டும் என்ற தீவிரத்தில் ரஜினிகாந்த்தும் பணியாற்றியிருக்கின்றனர்.

இந்நிலையில், படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் கூல் சுரேஷ் பாவாடையுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”என் தங்கச்சி தமன்னா கிழிந்த பாவாடை அணிந்திருக்காங்க. எல்லோரும் அந்த பாட்டை பார்த்தீங்க. ஆனா அதனை தைத்துத் தரணும்னு யாருக்கும் தெரியல. அவருக்கு கிழிந்துபோன பாவாடையை தைத்து எடுத்து வந்திருக்கிறேன்” என்றார்.

Chella

Next Post

அரசு அலுவலகத்தில் இப்படி ஒரு நிலைமையா..? ஹெல்மெட் அணிந்து கொண்டு பணிபுரியும் ஊழியர்கள்..!! ஏன் தெரியுமா..?

Thu Aug 10 , 2023
அரசு அலுவலகத்திற்குள் தலைக்கவசம் அணிந்து கொண்டு ஊழியர்கள் பணியாற்றிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் பீர்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள்தான் ஹெல்மெட்டை அணிந்துக் கொண்டு பணிபுரிகின்றனர். தங்கள் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இந்த […]

You May Like