fbpx

சினிமா வாய்ப்பு கேட்டு நடிகருடன் அடிக்கடி அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் நடிகை..!! யாருன்னு தெரியுதா..?

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு பரிபோன பிறகு சீரியலில் ஹீரோயின்கள் நடிக்க வந்து விடுவார்கள். ஆனால், இப்போது ட்ரெண்டே மாறிக் கொண்டிருக்கிறது. சின்னத்திரை ஹீரோக்களும் வெள்ளித்திரையில் நடிகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் சின்னத்திரை நடிகைகளும் ஹீரோயின் வாய்ப்பைப் பெற்று நடிக்கிறார்கள். அவ்வாறு பிரபல சீரியலில் இளம் நடிகையாக இருக்கும் நடிகை ஒருவர் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பட வாய்ப்புக்காக போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களையும் வெளியிட்ட வருகிறார்.

இவருடைய நண்பர் ஒருவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை ஹீரோவாக கால் பதித்துள்ளார். அவரை இப்போது நடிகை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறாராம். அதாவது சினிமாவில் தனக்கு வாய்ப்பு வாங்கி தருமாறு தொந்தரவு செய்து வருகிறாராம். அதுமட்டுமின்றி தொடர்ந்து அந்த நடிகரை சீரியல் நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்து உள்ளார். நடிகரோ ஹீரோயின் வாய்ப்பு தருவதாக ஏமாற்றி வருகிறாராம்.

எப்படியும் இவர் நமக்கு வாய்ப்பு கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் நடிகை உறுதியாக இருக்கிறார். ஆனால், ஹீரோ இவரை ஏமாற்றி வருகிறார் என்பது எப்போது வெட்ட வெளிச்சம் ஆகிறதோ நடிகரின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதே குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Chella

Next Post

கணவர் மரணம்..!! நைட் பார்ட்டியில் நண்பருடன் மஜா..!! தனுஷ் திரைப்பட நடிகையுடன் அப்படி ஒரு போஸ்..!!

Sun Jun 25 , 2023
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுரேகா வாணி. இவர், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். அதன்பின், தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஏராளமான பாலோவர்களும் உள்ளனர். இதற்கிடையே, நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா கடந்த 2019ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த […]
கணவர் மரணம்..!! நைட் பார்ட்டியில் நண்பருடன் மஜா..!! தனுஷ் திரைப்பட நடிகையுடன் அப்படி ஒரு போஸ்..!!

You May Like