தமிழ் சின்னத்திரையில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் இவர் வில்லியாக நடித்த செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தார். வெள்ளித்திரையில் மோகன்.ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். விஜய் டிவியில் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்களிடம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் எல்லாம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது என்று ஒரு கருத்தும் நிலவி வருகிறது.
வீடியோவை காண: https://www.instagram.com/reel/CubcZ5Dg2ID/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
இதற்கு முன்பு வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எல்லாம் இன்றும் அளவிற்கு டூ பீஸ் உடையில் கவர்ச்சியான ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் தர்ஷா குப்தா. அவரது முன்னழகில் மூச்சு முட்டி இருக்கின்றனர் ரசிகர்கள். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. யாராவது சான்ஸ் கொடுக்கப்பட என்றும் கிண்டலடித்து வருகின்றனர் சில நெட்டிஸன்ஸ்.