fbpx

வீட்டுக்கே போகாமல் அமலாவுடன் லூட்டி..!! கண்டித்த மனைவி, மாமனார்..!! ரகசிய உறவை புட்டு வைத்த பிரபலம்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ், ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்துள்ளார். ஆனால், அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து நல்ல நடிகராக இருந்து வருகிறாரா என கேட்டால், நல்ல திறமையான நடிகர் தான் ஆனால் சிறந்த மனிதர் இல்லை என்பது பரவலான கருத்தாக உள்ளது. ஆம், தனுஷ் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக். அவர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக பழகி அவர்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டு அதற்கு ஒத்துழைத்தால் மட்டுமே படத்தை அந்த நடிகையுடன் சிறப்பாக முடிப்பாராம். அப்படி அவர் ஸ்ருதிஹாசன், த்ரிஷா, அமலாபால், சமந்தா என பல நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுக்கப்பட்டு வந்தார்.

அப்படித்தான் நடிகை அமலாபாலுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தபோது தனுஷ் வீட்டிற்கே போகாமல் அமலாபாலுடன் அபார்ட்மெண்டில் தங்கி ஜாலி பண்ணி வந்துள்ளார். இதனை மனைவி ஐஸ்வர்யா கண்டித்தும் கேட்காத தனுஷை ரஜினி திட்டியுள்ளார். பின்னர் அமலாபால் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டிற்கே சென்று, ‘இங்க பாருமா நீ பண்றதெல்லாம் சரியில்ல… ஒரு குடும்பத்தை சீரழிக்கும் இதுபோன்ற விஷயங்களை இத்தோடு விட்டுவிடு’ என எச்சரித்தாராம்.

அங்கு ரஜினிக்கும் – அமலாபாலும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ‘நீங்க இங்க ஏன் வந்து பேசுறீங்க? உங்க மருமகனை அடக்கி வையுங்கள். அதைவிட்டுவிட்டு இங்கெல்லாம் வந்து பேசக்கூடாது’ என அமலாபால் ரஜினியின் கோபத்தை தூண்டினாராம். அதுமட்டும் அல்லாமல் அமலாபால் – ஏஎல் விஜய் விவாகரத்துக்கும் தனுஷ் தான் காரணமாக இருந்ததாராம். இந்த தகவல்களையெல்லாம் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் புட்டுப்புட்டு வைத்து அமலாபால் – தனுஷின் ரககசிய உறவை அம்பலடுத்தியுள்ளார்.

Chella

Next Post

தெரியாத போன் அழைப்புகளை தடுக்க புதிய வழி - வாட்ஸ்அப்

Wed Jun 21 , 2023
இந்தியாவில் மோசடி அழைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சத்தை இறுதியாக வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ‘வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது செட்டிங்ஸில் “Silence Unknown Callers” அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் அறியப்படாத அழைப்புகள் அல்லது ஸ்பேம் அழைப்புகளை புறக்கணிக்க முடியும்’ என்று அறிவித்தார்.அதிகாரப்பூர்வ தள பதிவில், தெரியாத அழைப்புகளால் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பயனர்களுக்கு இந்த புதிய […]

You May Like