fbpx

விஜய் டிவியின் TRP-யை இறக்கி பேசி பிக்பாஸிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட மைனா..!! வைரல் வீடியோ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.

விஜய் டிவியின் TRP-யை இறக்கி பேசி பிக்பாஸிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட மைனா..!! வைரல் வீடியோ..!!

இந்நிலையில், வீட்டுக்குள் மைனா, நிவாஷினி, கதிர், குயின்சி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, மைனா, “மொத்தமா நிகழ்ச்சியோட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு? எப்போதும் பிக்பாஸ் கடைசில கொஞ்சம் இறங்கும். நான் பார்த்திருக்கேன். இந்த சீசன் எப்படின்னு தெரியல. டி.ஆர்.பி. எல்லாம் எப்படி இருக்கு?” என நிவாஷினியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, பிக்பாஸ், “ஹான் அப்புறம்” என சொல்ல அங்கிருந்த அனைவரும் திகைத்துப்போகின்றனர். பின்னர் பேசும் மைனா, “ஐயா தெரியாம கேட்டுட்டேன். வெரி சாரி” என சிரித்தபடியே சொல்கிறார். அதற்குள் பிக்பாஸ், “அப்புறம் கடைசி வாரத்துல கீழே போகுதுன்னு சொன்னீங்கள்ல. அப்படி போகாம இருக்க, இப்படி பேசுறதை விட்டுட்டு என்ன செய்யணுமோ செய்யுங்க” என்கிறார். பிக்பாஸிடம் மைனா மொக்கை வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

#விழுப்புரம்: ஆட்டோ காதலனை நம்பி சென்று.. மூவரின் பாலியல் வலையில் சிக்கிய சிறுமி..!

Sat Jan 14 , 2023
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள வீரணாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள் என்பவரின் மகன் சிம்பு(19). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்துள்ளார். அப்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.  இவ்வாறு நடந்ததை தனது நண்பர்களான சிவா(21) மற்றும் செல்வம்(19) ஆகியோரிடம் ஆட்டோ டிரைவர் சிம்பு பகிர்ந்துக் கொண்டுள்ளார். இதனை கேட்ட நண்பர்களும் […]
மகள்கள் என்றும் பாராமல் மதுபோதையில் தந்தை செய்த காரியம்..! உடலில் நக கீறல்..! தாய் அதிர்ச்சி..!

You May Like