fbpx

உள்ளாடை போடாமல் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி மிரள வைத்த மீரா ஜாஸ்மின்..!! வைரலாகும் புகைப்படம்..!!

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த ரன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்த அவர், தன் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர், மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடிகர் மாதவனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்தார் மீரா. இதில் இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி பெரியளவில் பேசப்பட்டது.

இதையடுத்து மீண்டும் லிங்குசாமி உடன் கூட்டணி அமைத்த மீரா ஜாஸ்மின், அவர் இயக்கிய சண்டக்கோழி திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இப்படத்தில் ரெளடி பேபியாக நடித்து காமெடி காட்சிகளிலும் அசத்தி இருந்தார். இதனால் இப்படமும் வசூலை வாரிக்குவித்து நடிகை மீரா ஜாஸ்மினுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இப்படி தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து, முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை குறுகிய காலத்தில் பெற்ற மீரா ஜாஸ்மின், திடீரென திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட அவர் துபாயில் செட்டில் ஆனதோடு, உடல் எடையும் கூடி குண்டான தோற்றத்துக்கு மாறினார்.

இதையடுத்து, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் மீரா ஜாஸ்மின். மீண்டும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த பின்னர் 40 வயதில் சினிமாவில் தன் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். இவர் நடிப்பில் அண்மையில் விமானம் என்கிற திரைப்படம் வெளியானது. இதையடுத்து, தற்போது தமிழில் சசிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் டெஸ்ட் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை நயன்தாரா, நடிகர்கள் சித்தார்த், மாதவன் ஆகியோருடன் சேர்ந்து நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறம் இருக்க அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றால், கவர்ச்சியில் அதகளம் செய்து வருகிறார் மீரா ஜாஸ்மின். விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பதிவிடும் அவர், தற்போது உள்ளாடை அணியாமல் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Chella

Next Post

அடுத்த மாதம் தொடங்கும் பிக்பாஸ் சீசன் 7..? இந்த முறை கமல் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா..?

Sun Jun 18 , 2023
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியில் இந்நிகழ்ச்சியை சல்மான் கானும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மோகன்லாலும் நடத்தி வருகின்றனர். அதேபோல் தமிழில் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் 3 சீசனில் ஆரவ், ரித்விகா, முகென் ராவ் ஆகியோர் டைட்டில் வின்னர்கள் […]

You May Like