தற்போதைய பிரபல நடிகர் ஒருவர் ஆரம்பத்தில் தயாரிப்பாளராக தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அப்போது, அவர் எடுத்த படங்கள் ஓரளவு தொடர் தோல்வியை தழுவியது. அந்தச் சமயத்தில் ஒரு படத்தை எடுக்க குறிப்பிட்ட நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வைத்திருந்தார். மேலும் முதற்கட்ட படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார். அந்த படத்தின் கதாநாயகியை இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு அழைத்த போது சம்பளம் கொடுத்தால் மட்டுமே வருவேன் என கூறிவிட்டாராம். ஆனால், தயாரிப்பாளர் கையில் சுத்தமாக பணம் இல்லையாம்.
அந்தச் சமயத்தில் நடிகையை தனியாக அழைத்து இந்த படத்திற்கான படப்பிடிப்பு செலவை பிரபல மருத்துவர் ஒருவர் பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளார். ஆனால், அவர் கூப்பிடும் போதெல்லாம் நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த படத்தை நம்மால் எடுத்து முடிக்க முடியும் என நடிகையிடம் தயாரிப்பாளர் கெஞ்சியுள்ளார். அதுமட்டுமின்றி நீங்கள் அட்ஜஸ்மென்ட் செய்வதற்கான தொகையை தனியாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தயாரிப்பாளர் கூறியுள்ளார். நடிகையோ படப்பிடிப்புக்காக குளிர் பிரதேசத்திற்கு செல்லும் போதெல்லாம் பெரிய தலைகளை வளைத்து அட்ஜஸ்ட்மென்ட் செய்து சம்பாதிக்க கூடியவர்.
இந்நிலையில், மருத்துவரை அட்ஜஸ்ட்மென்ட் செய்து அந்த படத்தை முடித்துக் கொடுத்தார். படம் வெளியாகி நல்ல லாபத்தையும் தயாரிப்பாளருக்கு பெற்று தந்தது. ஆனாலும், சில காலம் நடிகையின் பிடியில் தான் மருத்துவர் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.