fbpx

திருமணமான மூன்றே நாளில்..!! ரஜினி பட நடிகைக்கு நேர்ந்த சோகம்..!! 18 வருஷம் ஆச்சு இன்னும் வரல..!!

சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு வெளியில் பெண் கிடைப்பது மிகக் கடினம் என்ற பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். ஒரு ஆணுக்கே இப்படி என்றால், ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ள பல நிபந்தனைகள் விதிக்கப்படும். அதுவும் அந்த நடிகை கிளாமர் ரோலில் நடித்தால் அவ்வளவுதான். அப்படி ரஜினி பட நடிகை ஒருவர் சினிமாவால் தான் பட்ட கஷ்டங்களை ஒரு பேட்டியில் கூறி இருந்தார். ’தலைவாசல்’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை விசித்ரா. இவர் ரஜினியின் முத்து படத்தில் வேலைக்கார பெண்ணாக நடித்திருப்பார்.

திருமணமான மூன்றே நாளில்..!! ரஜினி பட நடிகைக்கு நேர்ந்த சோகம்..!! 18 வருஷம் ஆச்சு இன்னும் வரல..!!

விசித்ரா பெரும்பாலான படங்களில் கிளாமர் ரோல்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில் விசித்ரா ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் கிளாமர் ரோலில் நடித்ததால் கணவரின் உறவினர்கள் பிரச்சனையை கிளப்பி உள்ளனர். இதனால் திருமணமான மூன்றே நாளில் எங்களது உறவில் விரிசல் விழுந்து விட்டதாக விசித்ரா கூறியிருந்தார். மேலும், இந்த பிரச்சனையை பெரிதாக்கக் கூடாது என்று 18 வருடமாக சினிமா பக்கமே வராமல் இருந்துள்ளார். அந்த சமயத்தில் மைசூரில் ஹோட்டல் நடத்தி வந்த போது சிலர் இவரை பேட்டி எடுத்துள்ளனர்.

திருமணமான மூன்றே நாளில்..!! ரஜினி பட நடிகைக்கு நேர்ந்த சோகம்..!! 18 வருஷம் ஆச்சு இன்னும் வரல..!!

அவர்கள் மீண்டும் சினிமாவில் வரவேண்டும் என விசித்ராவை கேட்டுக் கொண்டுள்ளனர். ஆகையால் குழந்தைகள் எல்லாம் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தாராம். மேலும், அவரது பிள்ளைகளுக்கு 13 வயது வரை விசித்ரா ஒரு நடிகை என்பதே தெரியாதாம். அந்த வயதிலேயே யூடியூப் மூலம் பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் பார்க்கும் போது நான் நடித்த கிளாமர் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றும் என விசித்ரா கூறியிருந்தார். மேலும், இவர் வெள்ளித்திரையில் இருந்து சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். விசித்ரா சினிமாவில் 18 வருடம் இடைவெளி விடாமல் நடித்திருந்தால் அவருக்கான அங்கீகாரம் கிடைத்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Chella

Next Post

பாடாய்படுத்தும் மணிரத்னம்..!! அந்த 2 பேரும் சம்மதிக்கவில்லையாம்..!! ஒருவழியா ஓகே சொன்ன பிரபல நடிகை..!!

Thu Nov 24 , 2022
மணிரத்னத்தின் கனவு படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் இப்படத்தில் சங்கமித்திருந்தனர். லைகாவுடன் மணிரத்னம் கைகோர்த்து பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தார். இந்நிலையில், முதல் பாகமே கிட்டத்தட்ட 500 கோடியை தாண்டி வசூல் […]
பாடாய்படுத்தும் மணிரத்னம்..!! அந்த 2 பேரும் சம்மதிக்கவில்லையாம்..!! ஒருவழியா ஓகே சொன்ன பிரபல நடிகை..!!

You May Like