fbpx

சம்பளத்தில் விஜய்யை முந்திய பிரபல நடிகர்..!! இத்தனை கோடியா..? வாயை பிளக்கும் திரையுலகினர்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில், அவர் தான் இந்திய அளவில் அதிகம் பாப்புலர் ஹீரோ என ormax நிறுவனம் தொடர்ந்து மாதம் தோறும் லிஸ்ட் வெளியிட்டு வருகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தான் தயாரித்து இருந்தார். அந்த படத்திற்காக விஜய் 110 கோடி ருபாய் சம்பளமாக பெறப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சம்பள விஷயத்தில் தற்போது தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் விஜய் உட்பட எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டார். அவர் அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு ரூ.125 கோடி சம்பளமாக தரப்படுகிறது. அல்லு அர்ஜுனின் முதல் ஹிந்தி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. 

Chella

Next Post

பகீர்.....! அக்கா தம்பிக்குள் மொபைல் சண்டை! 13 வயது மாணவன் தற்கொலை!

Fri Mar 10 , 2023
நெல்லை டவுன் பகுதியைச் சார்ந்த 13 வயது மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை டவுன் தைக்கா தெருவை சார்ந்தவர் மைக்கேல் ராஜ் இவரது மனைவி மேரி. இவர்களுக்கு தருண் என்ற மகனும் ஒரு மகளும் இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைக்கேல் ராஜ் உயிரிழந்து விட்ட நிலையில் அவரது மனைவி மேரி தனியார் நிறுவனம் […]

You May Like