fbpx

Priya Prakash Varrier..!! டாட்டூ தெரிய டாப் ஆங்கிளில் கவர்ச்சி போஸ்..!! ரசிகர்களை கிறங்கடித்த பிரியா வாரியர்..!!

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier). அப்படம் ரிலீசாகும் முன்னர், அப்படத்தின் வீடியோ காட்சி ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் நடிகை பிரியா வாரியர் கண் அடிப்பது மிகவும் வைரல் ஆனது. இதனால் ஒரே நாள் இரவில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட நடிகையானார் பிரியா வாரியர். பின்னர், ரசிகர்கள் அவரை கண்ணழகி என செல்லமாக அழைக்கத் தொடங்கினர். கண்ணடிக்கும் வீடியோ வைரலானதால், பிரியா வாரியரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர் எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

Priya Prakash Varrier..!! டாட்டூ தெரிய டாப் ஆங்கிளில் கவர்ச்சி போஸ்..!! ரசிகர்களை கிறங்கடித்த பிரியா வாரியர்..!!

முன்னணி பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக இவருக்கு சமூக வலைதளத்தில் பாலோவர்கள் இருப்பதை பார்த்து திரையுலகினர் மிரண்டனர். இதையடுத்து, நடிகை பிரியா வாரியருக்கு பிற மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்தன. இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது வெள்ளை நிற கவர்ச்சி உடை அணிந்து விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்தபோது எடுக்கப்பட்ட டாப் ஆங்கிள் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன. பிரியா வாரியரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களுக்கு 2.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை நேஷனல் கிரஷ் என வர்ணித்து வருகின்றனர்.

Chella

Next Post

LCU படங்களுக்கு முடிவுரை எழுதிய லோகேஷ்..!! அதிரடியாக அறிவித்ததால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Tue Jun 20 , 2023
”மாநகரம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் லோகேஷ் கனகராஜ். அப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து கார்த்தியுடன் கைதி படத்தை இயக்கினார். இப்படம் அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. கைதி படம் பார்த்து இம்பிரஸ் ஆன தளபதி விஜய், தனது மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷுக்கு கொடுத்தார். இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட லோகேஷ், மாஸ்டர் படத்தை மாஸ் படமாக இயக்கி வெற்றி கண்டார். […]

You May Like