fbpx

தயாரிப்பாளருடன் உறவில் இருந்த சினேகா..!! திருமணம் வரை சென்ற முதல் காதலை பாதியில் கழற்றிவிட்டது ஏன்..? பகீர் தகவல்..!!

என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் சினேகா. முதல் படத்திலேயே மாதவனுக்கு ஜோடியாக நடித்த இவர், அடுத்ததாக லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் படத்தின் மூலம் பேமஸ் ஆனார். இதையடுத்து, 10 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த சினேகாவுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணமானது. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பிரசன்னாவை திருமணம் செய்துகொள்ளும் முன்னரே, சினேகாவின் முதல் காதல் தோல்வியில் முடிந்துள்ளது. திருமணம் வரை சென்று நின்றுபோன சினேகாவின் முதல் காதல் பற்றி சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். பிரசன்னாவை காதலிக்கும் முன்பே சினிமா தயாரிப்பாளர் ஒருவருடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் அது தோல்வியில் முடிந்ததாகவும் பயில்வான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பிரசன்னாவை காதலிக்கு முன்னரே நடிகை சினேகா நாக் ரவி என்ற தயாரிப்பாளரை உருகி உருகி காதலித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு பின்னர் இவர்களது காதல் திருமணம் நோக்கி நகர்ந்தது. இருவரும் வைர மோதிரமெல்லாம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டனர். நிச்சயத்திற்கு பின்னர் காதலரின் மீது சந்தேகப்பட்ட சினேகா, அவர் தனக்கு உண்மையாக இல்லை என்பதை தெரிந்துகொண்டார்.

பின்னர் அவருடனான காதலை முறித்துக்கொண்டார் சினேகா. இதனால் இவர்களது திருமணமும் நிச்சயத்தோடு நின்றுபோனது. இதன்பின்னர் திருமணமே வேண்டாம் என இருந்த நடிகை சினேகாவிற்கு ஒரு கட்டத்தில் பிரசன்னா மீது காதல் ஏற்பட்டது. அதன்பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு தற்போது 2 குழந்தைகளும் உள்ளனர்” என கூறியிருக்கிறார்.

Chella

Next Post

"புதிய மின் இணைப்பு வழங்க தாமதமானால்"..!! திடீரென பறந்த உத்தரவு..!! நுகர்வோர்கள் ஹேப்பி..!!

Tue Sep 26 , 2023
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மே மாதத்தில் மின்சார விநியோக சட்டத்தில் திருத்தம் செய்து வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், புதிய மின் இணைப்பு கோரிய 7 நாட்களில் மின் இணைப்பை வழங்காவிட்டால், நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ”அனைத்து கட்டுமானப் பணிகளும் தயார் நிலையில் இருந்து புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் புதிய நுகர்வோருக்கு ஒரு வாரத்தில் […]

You May Like