fbpx

சினிமாவில் இருந்து காணாமல்போன ஸ்ரீ திவ்யா..!! இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா..?

ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். மேலும், தற்போது ரைடு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படமாவது ஸ்ரீ திவ்யாவிற்கு கைகொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம். படங்கள் பெரிதும் இல்லாமல் இருக்கும் ஸ்ரீ திவ்யா இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ஸ்ரீ திவ்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

அடேங்கப்பா..!! ஐபிஎல் கிரிக்கெட்டின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை லட்சம் கோடியா..? சிஎஸ்கேவுக்கு எவ்வளவு தெரியுமா..?

Wed Jul 12 , 2023
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஐபிஎல் அமைப்பு, 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. 10 இந்திய நகரங்களைச் சேர்ந்த அணிகள் பிரான்சிஸ் முறையில் இதில் கலந்து கொள்கின்றன. அணியில் ஒவ்வொரு வீரர்களும் பெரும் தொகை கொடுத்து தேர்வு செய்யப்படுகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்டின் மொத்த மதிப்பு 2020ஆம் ஆண்டில் ரூ.51,062 கோடியாக கணக்கிடப்பட்டது. 2022இல் இதன் மதிப்பு ரூ.90,038 கோடியாக உயர்ந்தது. தற்போது […]

You May Like