fbpx

பிரபல சேனலை இழுத்து மூடும் சன் நெட்வொர்க்..!! கதறும் ரசிகர்கள்..!! வருத்தத்தில் பெற்றோர்கள்..!!

தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த, முக்கிய பொழுதுபோக்கு சேனல் ஒன்றை விரைவில் நிறுத்த சன் குழுமம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சீரியல்கள் என்றாலே, அது சன் டிவி தான். அதேபோல் ரியாலிட்டி ஷோ என்றால் விஜய் டிவி. இப்படி ஒவ்வொரு சேனலும், ஒரு தனித்துவ இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. அந்த வகையில் சன் குழுமத்தின் மூலம் ஒளிபரப்பாகும் ஆதித்யா, சன் நியூஸ், கே டிவி, சுட்டி டிவி, சிரிப்பொலி, கலைஞர், சன் டிவி, சன் மியூசிக் , இசையருவி, முரசொலி, சன் லைப் உள்ளிட்ட அனைத்து சேனல்களும், மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது.

பிரபல சேனலை இழுத்து மூடும் சன் நெட்வொர்க்..!! கதறும் ரசிகர்கள்..!! வருத்தத்தில் பெற்றோர்கள்..!!

இந்நிலையில், குழந்தைகளின் ஃபேவரைட் சேனலான சுட்டி டிவியில் குழந்தைகளுக்கு பிடித்தமான டோராவின் பயணங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வந்தது. இந்த சுட்டி டிவி இருப்பதினால் பெற்றோர்களும் டிவியை ஆன் செய்து விட்டு தங்களுடைய வேலைகளை செய்து வந்தனர். அப்படி என்னவோ குழந்தைகளுக்கு சுட்டி டிவி சேனல் மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறிவிட்டது.

பிரபல சேனலை இழுத்து மூடும் சன் நெட்வொர்க்..!! கதறும் ரசிகர்கள்..!! வருத்தத்தில் பெற்றோர்கள்..!!

இந்நிலையில், சுட்டி டிவி ஒளிபரப்பை விரைவில் நிறுத்த சன் குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களிடம் வரவேற்பு குறைந்து வருவதால், இதே போன்று குச்சு டிவி, குஷி டிவி, சிண்டு டிவி போன்ற தொலைக்காட்சிகளையும் நிறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

எம்ஜிஆரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா..? இதோ பூர்வீக வீட்டில் இருக்கும் அரிய புகைப்படம்..!!

Tue Oct 11 , 2022
எம்ஜிஆரின் பூர்வீக வீட்டில் உள்ள அவரது தாய், தந்தையின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். இளமைக் காலத்தில் நாடக நடிகராக இருந்து பின் திரைத்துறையில் கால்பதித்த எம்ஜிஆர், அதிலும் உச்சம் தொட்டார். திரைத்துறையில் இருந்தபோதே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் கால் பதித்த அவர், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பின்னாளில் உருவாகினார். அண்ணாவின் மறைவிற்கு பின் திமுகவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட கருத்து மோதலினால் அதிலிருந்து நீக்கப்பட்டு பின் […]
எம்ஜிஆரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா..? இதோ பூர்வீக வீட்டில் இருக்கும் அரிய புகைப்படம்..!!

You May Like