fbpx

நடிகையின் கால் பாதத்தை நாக்கால் வருடிய இயக்குநர்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

சர்ச்சைக்கு பெயர் போன இயக்குநர்களில், ராம் கோபால் வர்மாவும் ஒருவர். இவரின் படங்கள் மட்டுமின்றி பொதுவெளியில் இவரின் சில செயல்களும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ராம் கோபால் வர்மா என்ற பெயர் வந்தாலே சமூக வலைதளமே அதிரும் அளவிற்கு பல சம்பவங்களும் நடந்துள்ளன.

அந்த வகையில், தற்போது மீண்டும் புதிய விவகாரத்தில் ராம் கோபால் வர்மா, இணையத்தை அதிரவைத்துள்ளார். சமூக வலைதள பிரபலமான ஆசு ரெட்டியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில், ஆசு ரெட்டி சோபாவில்அமர்ந்திருக்க அவரின் கால் அருகில் ராம் கோபால் வர்மா உட்கார்ந்திருக்கிறார். மேலும் அந்த பதிவில், “ஆபத்தான (Dangerous) என்னுடன் இரட்டிப்பு ஆபத்தான (Double Dangerous) ஆசு ரெட்டி முழு வீடியோவை இன்று (அதாவது நேற்று) இரவு 9.30 மணிக்கு வெளியிடுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார். 

நடிகையின் கால் பாதத்தை நாக்கால் வருடிய இயக்குநர்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

ராம் கோபால் வர்மா இயக்கி, ஆசு ரெட்டி நடித்திருக்கும் திரைப்படத்தின் பெயர் Dangerous. இந்த படத்தையொட்டி, ராம் கோபால் வர்மா எடுத்த பேட்டியின் புகைப்படத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்தார். தொடர்ந்து, ஆசு ரெட்டியுடனான அவரது பேட்டியை தனது யூ-ட்யூப் சேனலில் அவர் வெளியிட்டிருந்தார். அதில், ஆசு ரெட்டியின் காலின் அருகே அமர்ந்தவாரே பேட்டி எடுத்துள்ளார். இதை தொடர்ந்து, அவர் ஆசு ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோ, அவரது கால் பாதத்தை ராம் கோபால் வர்மா முத்தமிடும் காட்சியை பதிவிட்டிருந்தார். ஆனால், முழுமையான பேட்டியில், அவரது கால் பாதத்தை முத்தமிட்டது மட்டுமின்றி, பாதத்தை நாக்கால் வருடி அவர் செய்த செயல் சமூக வலைதளத்தில் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஆசு ரெட்டியை குறிப்பிட்டு, இப்படி ஒரு அழகியை படைத்ததற்கு கடவுளுக்கு நன்றி என்ற கூறியவாரே அவரது கால் பாதத்தை நாக்கால் வருடி, அந்த செயலை செய்ததாக தெரிகிறது. 

அமெரிக்காவை வளர்ந்த ஆசு ரெட்டி, இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பாளோயர்ஸை வைத்துள்ளார். யூடியூப்பில் அவரை 2 லட்சத்து 40 ஆயிரத்து பேர் பின்பற்றுகின்றனர். இவர் ராம் கோபால் வர்மாவின் தீவிர ரசிகையாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார். ஆசு ரெட்டி தனது யூடியூப் சேனலில் பல தெலுங்கு பிரபலங்களை பேட்டியெடுத்துள்ளார்.

Chella

Next Post

இளம்பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து இரவு முழுவதும்..!! விசாரணையில் அதிர்ந்துபோன போலீஸ்..!!

Thu Dec 8 , 2022
இளம்பெண்கள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து, இரவு முழுவதும் ரசித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் கணவர் வேலைக்கு சென்ற நிலையில், கர்ப்பிணி மனைவி வீட்டில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஜன்னல் வழியாக மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், அலறி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த […]

You May Like