fbpx

பிரபல நடிகையை தனியாக ரூமுக்கு அழைத்த தயாரிப்பாளர்..!! அந்த இடத்தில் தொடுவதாக பரபரப்பு புகார்..!!

தன்னைத் தனியாக ரூமுக்கு வா, சரக்கடிக்கலாம் என்று தயாரிப்பாளர் அசித் குமார் அழைத்ததாகவும், அவரது அழைப்பை ஏற்காததால், அதன் பின்னர் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் பிரபல நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி, கடந்த 2008 முதல் சாப் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிவி தொடரில் நடித்து வருவதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்தார். இந்நிலையில், அந்த தொடரின் தயாரிப்பாளர் அசித் குமார் மோடி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, தொடர்ந்து தொல்லை தருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் அடிக்கடி ஆபாசமாக பேசுவது, அந்தரங்க இடங்களில் தவறாக தொடுவது என தொடர்ந்து எல்லை மீறினார் என புகாரில் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை!... ரூ.92,000 வரை சம்பளம்!... உடனே விண்ணப்பியுங்கள்!... முழுவிவரம் இதோ!

Sun May 14 , 2023
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைகளுக்கு ரூ. 29,200 – ரூ. 92,300 வரை சம்பளமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது, இப்பொது பல பதவிகளுக்கான விண்ணப்பங்களின் அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.அதன்படி, SSC CHSL 2023-க்கான பதிவுகளுக்கான விண்ணப்பம் மே 9 ஆம் தேதி தொடங்கியது, இதில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் SSC-ன் அதிகாரப்பூர்வ […]

You May Like