fbpx

”இது தமிழ் சினிமாவுக்கே நல்லதல்ல”..!! எச்சரிக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்..!!

நடிகை, இயக்குநர், டிவி தொகுப்பாளர் என பன்முக திறமைகள் கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர், 4 வருடங்களுக்கு பிறகு தற்போது ஒரு புதிய படத்தை இயக்கி இருக்கிறார். Are You Okay Baby என்ற அப்படம் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சமுத்திரகனி உள்ளிட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு நாளிதழுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், ”தமிழ் சினிமா தற்போது ஒரு சிலரின் கட்டுப்பாட்டில்தான் சிக்கி இருக்கிறது என கூறியிருக்கிறார். படம் வெற்றி பெறுமா இல்லையா என அவங்க தான் சொல்றாங்க. அவர்கள் ஒரு சில படங்களை மட்டும் ப்ரோமோட் பன்றாங்க. அது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல. எல்லா நல்ல படங்களும் மக்களிடம் போய் சேர வேண்டும். அப்போது தான் மலையாளம் போல இங்கும் நல்ல படங்கள் அதிகம் வரும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Chella

Next Post

”இதெல்லாம் டப்பா காருன்னு கிண்டல் பண்ணாங்க”..!! சிவகார்த்திகேயனின் தங்கை வாங்கிய புதிய கார்..!! இது யாருன்னு தெரியுதா..?

Sun Sep 3 , 2023
நடிகர் ரஜினிகாந்துக்கும் இயக்குநர் நெல்சனுக்கும் ஜெயிலர் படம் பெற்றுத்தந்த வசூல் வேட்டைக்காக இதுவரை இல்லாத அளவுக்கு சன் பிக்சர்ஸ் புதுசா செக், BMW கார் எல்லாம் பரிசாக வழங்கியது பற்றிய பேச்சுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதை அப்படியே விட்டு விட்டு கஷ்டப்பட்டு சம்பாதித்து சொந்தமாக புதிய கார் வாங்கிய பிரபலத்தை பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். மாவீரன் திரைப்படத்தில் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்தவர் தான் […]

You May Like