fbpx

ஹாலிவுட் நடிகர் டாம்குரூஸ் நடுவானில் விமானத்தில் தொங்கியபடி சாகசம் ……. நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ வைரல்…

ஹாலிவுட் நடிகர் டாம்குரூஸ் விமானத்தில் நடுவானில் தொங்கியபடி சாகசம் செய்தது ரசிர்களின் நெஞ்சை உறையவைத்துள்ளது.

அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகரான டாம்குரூஸ் ஜொலிக்கும் நட்சத்திரமாக திகழ்ந்து அனைவரது நெஞ்சிலும் இடம்பிடித்துள்ளார். மிஷன் இம்பாசிபில் 7 என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடத்துள்ளார். ’டெட் ரெக்கானிங் பார்ட் 1’’ படத்திலும் இவர் நடித்து பல கோடிகளை வசூலித்தது. ஷுட்டிங்கின்போது அவர் செய்த சாகசம்தான்தற்போது வெளியாகி உள்ளது. மிஷன் இம்பாசிபிள் 7 திரைப்படத்தில் திரில்லர் காட்சிக்காக படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் ’திரைப்படத்தில் பார்க்கலாம் ’‘ என கூறுகின்றார். ஆயிரம் அடி உயரத்தி பறந்தாவாறு சாகசத்தில் ஈடுபட்டது ரசிகர்ளின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. என்னால் இதை நம்ப முடியவில்லை என்று கூறி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் சிலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிலர் இதை விமர்சித்துள்ளனர். அதற்கு அவர் சினிமாவை நேசிப்பவர்கள் நீங்கள் ஆதரிக்க வேண்டும். என கேட்டுக் கொண்டுள்ளார். சில ரசிகர்கள் இதை நாங்கள் இதை ஆதரிக்க மாட்டோம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Post

’’சமோசாவுக்கு ஸ்பூன் தரவில்லை’’-முதல்வர் ஹெல்ப்லைனுக்கு புகார்.. அதிகாரிகள் என்ன பண்ணாங்க  தெரியுமா?..

Tue Sep 6 , 2022
’’சமோசாவுக்கு ஸ்பூன் தரவில்லை ’’ என முதல்வர் ஹெல்ப்லைனுக்கு மாணவர் ஒருவர் புகார் அளித்த வினோதமான சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் சமோசா கடை இயங்கி வருகின்றது.அந்த கடையில் சமோசா சாப்பிட்ட நபருக்கு தட்டு மற்றும் ஸ்பூன் தரவில்லை என கூறப்படுகின்றது. இதையடுத்து அந்த நபர் முதல்வரின் ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் , ’’ என்பெயர் வன்ஷ் பகதூர் , நான் சதர்பூர் […]

You May Like