fbpx

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்..!! முதலிடத்தில் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக ஜொலித்து வரும் கதாநாயகிகள் வாங்கும் சம்பளம் குறித்து டாப் 10 லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதில், யார் யார் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. நயன்தாரா

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்..!! முதலிடத்தில் யார் தெரியுமா..?

ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் நடிகை நயன்தாரா. இவர் கைவசம் தற்போது இறைவன், கனெக்ட், நயன்தாரா 75, ஜவான் ஆகிய படங்கள் உள்ளன.

2. சமந்தா

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்..!! முதலிடத்தில் யார் தெரியுமா..?

ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை சமந்தா ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த யசோதா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

3. த்ரிஷா

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்..!! முதலிடத்தில் யார் தெரியுமா..?

இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடத்தை பிடித்துள்ள நடிகை த்ரிஷா ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.

4. பூஜா ஹெக்டே

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்..!! முதலிடத்தில் யார் தெரியுமா..?

தொடர்ந்து சில படங்கள் தோல்வியை தழுவினாலும், மார்க்கெட்டை இழக்காமல் இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே ரூ. 4 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.

5. காஜல் அகர்வால்

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்..!! முதலிடத்தில் யார் தெரியுமா..?

திருமணமாகி குழந்தை பெற்ற பின்பும் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் ரூ.4 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

6. கீர்த்தி சுரேஷ்

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்..!! முதலிடத்தில் யார் தெரியுமா..?

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். கீர்த்திக்கு விரைவில் திருமணம் ஆகப்போவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

7. சாய் பல்லவி

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்..!! முதலிடத்தில் யார் தெரியுமா..?

கார்கி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் சிறந்த கம் பேக் கொடுத்த நடிகை சாய் பல்லவி ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடிக்கிறார்.

8. ஆண்ட்ரியா

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்..!! முதலிடத்தில் யார் தெரியுமா..?

கதையின் நாயகியாக இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் ரசிகர்களை அதிகமாக கவருகிறது. அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த அனல் மேலே பனித்துளி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்ட்ரியா ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.

9. நித்யா மேனன்

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்..!! முதலிடத்தில் யார் தெரியுமா..?

திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை நித்யா மேனன் ரூ. 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.

10. பிரியங்கா மோகன்

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தமிழ் நடிகைகள்..!! முதலிடத்தில் யார் தெரியுமா..?

குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம்பெற்றுள்ள பிரியங்கா மோகன் ரூ.1 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். 

Chella

Next Post

’மாப்ள பொண்ணு வெய்டிங்’..!! மணமேடையில் லேப்டாப்புடன் மாப்பிள்ளை..!! நெட்டிசன்கள் கலகல கமெண்ட்..!!

Tue Nov 29 , 2022
மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் புதுமாப்பிள்ளை ஒருவர் லேப்டாப்புடன் தீவிரமாக பணியாற்றிக் கொண்டு இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வசதி உலகம் முழுவதும் பரவலானது. கொரோனா ஏற்படுத்திய ஊரடங்கால் ‘Work From Home’ வசதியை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளித்தன. தொற்று பரவல் குறைந்தாலும் பல நிறுவனங்களும் இந்த வசதியை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வீட்டில் […]
’மாப்ள பொண்ணு வெய்டிங்’..!! மணமேடையில் லேப்டாப்புடன் மாப்பிள்ளை..!! நெட்டிசன்கள் கலகல கமெண்ட்..!!

You May Like