fbpx

ராஜா ராணி 2 அர்ச்சனாவா இது? வாயை பிளக்கும் ரசிகர்கள்!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் தான் விஜே அர்ச்சனா. வில்லத்தனமான இவருடைய நடிப்பால் இல்லத்தரசிகள் எல்லோரையும் கவர்ந்தார்.

ஆனால் திடீரென்று இவர் சில மாதங்களுக்கு முன்னர் இந்த தொடரில் இருந்து விலகினார். அதற்கு பிறகு அவர் வேறு எந்த தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கவில்லை.

தற்சமயம் அர்ச்சனா மிகவும் கிளாமராக நடிக்க தொடங்கி இருக்கிறார். தற்சமயம் கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வதற்கு அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அதிக கவர்ச்சி உடையில் தான் போஸ் கொடுத்திருக்கிறார். ஹோம்லியாக நடித்து வந்த அர்ச்சனாவா இவர்? என்று பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

Next Post

பக்கா ஸ்கெட்ச்..!! கூலிப்படை வைத்து கணவனை தீர்த்துக்கட்டிய போலீஸ் மனைவி..!! திடுக்கிடும் சம்பவம்..!!

Mon Dec 26 , 2022
கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவர் வாகனத்தை திருடி விற்பனை செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரது மனைவி சித்ரா (44), தற்போது சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜெகதீஷ்குமார் (19) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில், செந்தில் […]
குடியிருப்பு பகுதியில் மனித எலும்புக் கூடு..!! மிரண்டுபோன மக்கள்..!! நடந்தது என்ன..? திகில் சம்பவம்..!!

You May Like