fbpx

’இதுல எது எடுக்கலாம்’..!! ’உங்க கிட்ட அந்த கவர்ச்சி மட்டும் குறையுறது இல்ல போல’..!! ரசிகர்களை கிறங்கடிக்கும் கிரண்..!!

ஜெய்ப்பூரில் பிறந்து ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் நடித்து கடந்த 2016ஆம் ஆண்டு நடிப்புக்கு ஓய்வு கொடுத்த நடிகை தான் கிரண் ரத்தோட். இவர் அறிமுகமானது ஹிந்தி திரைப்படம் என்றாலும் முதல் முதலில் சியான் விக்ரமின் ஜெமினி திரைப்படத்தில் வரும் மனிஷா என்ற கதாபாத்திரம் தான், இவருக்கு மாபெரும் பிரேக் கொடுத்த திரைப்படம். அதன்பிறகு தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடியாக நடித்துள்ளார். இறுதியாக சுந்தர் சி நடிப்பில் வெளியான முத்தின கத்திரிக்காய் மற்றும் இளமை ஊஞ்சலாடுகிறது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர், கடந்த 7 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. 

இருப்பினும் தனது இன்ஸ்டாவில், மிக மிக ஆக்டிவாக இருப்பார் கிரண். சுமார் 3.2 மில்லியன் பேர் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். அனுதினமும் ஒரு கவர்ச்சி புகைப்படம் என்று வெளியிட்டு அசத்தி வரும் கிரண், தற்போது கவர்ச்சி குறையாமல் புதிய போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

’இதுல எது எடுக்கலாம்’..!! ’உங்க கிட்ட அந்த கவர்ச்சி மட்டும் குறையுறது இல்ல போல’..!! ரசிகர்களை கிறங்கடிக்கும் கிரண்..!!

மது பாட்டில்கள் நிரம்பிய ஒரு இடத்தில், எதை எடுக்கலாம் என்று எண்ணும் வகையில் யோசித்துக்கொண்டே ஒரு புகைப்படத்தை மிக கவர்ச்சியாக எடுத்து வெளியிட்டுள்ளார். தற்பொழுது அவருடைய இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு முறை மேலாடை இன்றி முதுகை காட்டி இவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை இன்னும் அவர் நீக்கவில்லை என்பது தான் அதில் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

Chella

Next Post

#KH233..!! கமலை வைத்து இயக்கும் வினோத்..!! இது ஒரு பயோபிக் கதையா..? யாருடையது தெரியுமா..?

Sun Jul 9 , 2023
சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச். வினோத் என்பதை நாம் அறிவோம். அவர் இரண்டாவதாக இயக்கி வெளியிட்ட தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அதன் பிறகு தொடர்ச்சியாக 3 திரைப்படங்கள் நடிகர் அஜித் நடிப்பில் அவர் இயக்கி வெளியிட்டார். நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய 3 திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக பெரிய அளவில் பாராட்டப்பட்டது. தற்போது, அவருக்கு […]
#KH233..!! கமலை வைத்து இயக்கும் வினோத்..!! இது ஒரு பயோபிக் கதையா..? யாருடையது தெரியுமா..?

You May Like