fbpx

பிக்பாஸ் சீசன்-6 டைட்டில் அடிக்கப் போவது யார்…..?

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் வருடம் பிரம்மாண்டமான முறையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் அனைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த வீட்டில் பிரபலங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்த நிலையில், 2017 ஆம் வருடம் ஜூன் மாதம் பிறமாண்டமான முறையில் தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, தற்போது இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் சென்ற அக்டோபர் மாதம் தொடங்கி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது.

முடிவு நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது கதிரவன் 3 லட்சத்துடனும், அமுதவாணன் 13 லட்சத்துடனும் இந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.

தற்போது இந்த வீட்டில் மைனா, சிவின், அசீம், விக்ரமன் உள்ளிட்டோர்தான் எஞ்சி இருக்கிறார்கள். இவர்களில் இந்த வாரம் இந்த வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பது இதுவரையில் தெரியவில்லை.

ஆனால் மக்கள் வாக்குகள் படி பார்த்தால் அசின் முதலிடத்தில் இருப்பதாக தெரிகிறது.

அவருக்கு அடுத்த இடத்தில் விக்ரமன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் விக்ரமனுக்கு வாக்களிக்கவும் என்று சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

Next Post

’லவ் டுடே’ திரைப்பட பாணியில் செல்போன்களை மாற்றிக் கொண்ட ஜோடி..!! பாய்ந்தது போக்சோ வழக்கு..!! நடந்தது என்ன..?

Fri Jan 20 , 2023
’லவ் டுடே’ திரைப்பட பாணியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் செல்போனை கொடுத்த இளைஞர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ள வேலூர் மாதா கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (27). இவர் ஆம்புலன்ஸ் டிரைவாக வேலை பார்த்து வரும் நிலையில், இவருக்கும் அவரது உறவுக்கார பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதையடுத்து, இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அப்போது, லவ் டுடே […]
’லவ் டுடே’ திரைப்பட பாணியில் செல்போன்களை மாற்றிக் கொண்ட ஜோடி..!! பாய்ந்தது போக்சோ வழக்கு..!! நடந்தது என்ன..?

You May Like