fbpx

யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து மருத்துவமனையில் அனுமதி..!! என்ன ஆச்சு..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

டிக்டாக் செயலி மூலம் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலமானவர் ஜி.பி.முத்து. அந்த செயலி தடை செய்யப்பட்டதும் யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். இதற்கிடையில், பிக்பாஸ் 6-வது சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதில் பங்குபெற்றார். ஆனால் சில நாட்களிலேயே என்னால் இதில் கலந்துகொள்ள முடியாது என கூறி வெளியேறினார்.

அதன்பிறகு சில படங்கள், ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஜி.பி.முத்து இப்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று கலக்கி வருகிறார். இந்நிலையில், தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் இவருக்கு திடீரென என்ன ஆனது, இப்போது எப்படி உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

Chella

Next Post

மணிஷ் சிசோடியா மீது பொய் வழக்கு.. அமலாக்கத்துறை, சிபிஐக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்

Sat Apr 15 , 2023
மதுபான கொள்கையில் எந்த ஊழலும் நடக்க இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்… டெல்லியில் மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு என குற்றம் சாட்டியும் டெல்லி அரசுக்கு புதிய கொள்கையினால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதில் அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் […]

You May Like