Cooku With Comali Season 4..!! பிரபல நடிகையை களமிறக்கும் விஜய் டிவி..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

நாம் இதுவரை தமிழில் எத்தனையோ சமையல் நிகழ்ச்சிகளை பார்த்திருப்போம். அந்த சமையல் நிகழ்ச்சியிலும் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என முயற்சி செய்து, ’குக் வித் கோமாளி’ என்று பெயர் வைத்து ஒரு நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் அமோக வெற்றி. அடுத்தடுத்து 2, 3 சீசன்களும் செம ஹிட் அடித்தது. இதையடுத்து, 4-வது சீசனுக்கான புரொமோ வெளியாகி ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளது. அந்த புரொமோவில் கோமாளிகள் யார் யார் என்ற விவரம் மட்டுமே இருந்தது.

Cooku With Comali Season 4..!! பிரபல நடிகையை களமிறக்கும் விஜய் டிவி..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

இந்நிலையில், விஜய் டிவியில் செம ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர்கள் பல உள்ளன. சின்னத்திரை நாயகிகள் என்று எடுத்தால் அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகைகள் தான் பெரும்பாலும் அதிகம் வருவார்கள். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நாயகி தான் மௌன ராகம் 2 தொடர் ரவீனா. சின்ன பெண் என்றாலும் நடிப்பில் அசத்தி வருகிறார். தற்போது மௌன ராகம் சீரியலில் கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. நடிகை ரவீனா சீரியலை தாண்டி குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

CHELLA

Next Post

விவசாயிகளே இந்த கட்டணம் இனி தேவையில்லை..!! உடனே பெற்றுக்கொள்ளுங்கள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Wed Jan 18 , 2023
விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில், பிராசஸிங் கட்டணம் ஏதும் இல்லாமல் கடன் வழங்குவதற்காக மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தேசிய கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் எஸ்.பி.ஐ. வங்கிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மின்னணு மாற்றத்தக்க கிடங்கு ரசீதுக்கு (e-NWRs) ஈடாக இந்த உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு பிராசஸிங் கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் பிணையங்களும் தேவைப்படாது. அதுமட்டுமின்றி, குறைந்த […]
சூப்பர் திட்டம்..!! நாளொன்றுக்கு ரூ.83 முதலீடு செய்தால் நீங்கள் எதிர்பார்க்காத ரிட்டன் கிடைக்கும்..!!

You May Like