தந்தையுடன் உல்லாசமாக இருந்த மகள்..!! வீட்டிற்கு வந்த தோழி பலாத்காரம்..!! கொட்டிக் கிடந்த அந்தரங்க வீடியோ..!! சென்னையில் பயங்கரம்

Rape 2025 5

சென்னையில் 12ஆம் வகுப்பு படித்து வரும் எஸ்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியின் தாயார், தனது தோழி கற்பகத்திற்கு உதவுவதற்காக மகள் எஸ்தரை நகை எடுத்துச் செல்லும்படி அனுப்பியுள்ளார். கிழக்கு தாம்பரம் அருகே கற்பகத்தின் மகள் சந்தியாவை சந்தித்த எஸ்தர், இருவரும் சேர்ந்து நகையை அடமானம் வைத்து ரூ.30,000 பெற்றுள்ளனர்.


அதன் பிறகு, சந்தியா, எஸ்தரை இரும்புளியூரில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த சந்தியாவின் தந்தை சங்கர், சந்தியா குளிக்கச் சென்ற சமயத்தில் எஸ்தரை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. எஸ்தர் கூச்சலிட்டு உதவி கேட்டபோது அங்கு வந்த சந்தியா, முதலில் தனது தந்தையைத் திட்டுவது போல நடித்து, பின்னர் தானும் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியுள்ளார்.

சங்கர் மற்றும் சந்தியா இருவரும் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால், அவதூறான புகைப்படங்களை இணையத்தில் பரப்புவதாக மிரட்டியுள்ளனர். இந்தக் கொடுமையால் மனமுடைந்த எஸ்தர், வீடு திரும்பியதும் அதிகப்படியான மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டுத் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், எஸ்தர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தந்தை சங்கர் மற்றும் மகள் சந்தியா இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உள்ளூர் மக்களிடையே சங்கர் மற்றும் சந்தியா இடையே தகாத உறவு இருந்திருக்கலாம் என்ற வதந்திகள் பரவி வருவதால், இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : 4 மனைவிகள்..!! டார்ச்சர் கொடுத்த கள்ளக்காதலி..!! காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கதையை முடித்த முன்னாள் காவலர்..!! திருப்பூரில் பயங்கரம்..!!

CHELLA

Next Post

ஹீரோவாக நடித்த முதல் படத்திற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரே சொன்ன தகவல்!

Fri Dec 12 , 2025
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக ரஜினிகாந்த் வலம் வருகிறார்.. 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினி முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.. தற்போது 75 வயதாகும் ரஜினிகாந்த் தனது துள்ளலான நடிப்பு, ஸ்டைலான நடிப்பு மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.. பாக்ஸ் ஆபிஸாகவும், ரெக்கார்டு மேக்கராகவும் இருந்து வருகிறார்.. அதனால் தான் அவருக்கு அதிக […]
rajinikanth 2

You May Like