fbpx

Engineering முடித்தவர்களுக்கான Cognizant வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு இதோ!

Performance Test Engineer – Associate பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Cognizant Technology Solutions ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம் – Cognizant

பணியின் பெயர் – Performance Test Engineer – Associate

பணியிடங்கள் – Various

விண்ணப்பிக்க கடைசி தேதி

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்..

Cognizant பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Performance Test Engineer – Associate பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Performance Test Engineer – Associate கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இன்ஜினியரிங் டிகிரி அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Performance Test Engineer – Associate முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 6 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant Skills: Experience in Performance test script development and test execution

Good Results analysis skills

Excellent communication skills and individual player

Server monitoring (DB & across tiers) and results analysis

Experience in any APM tools like Dynatrace/AppDynamics

Experience in Latest technologies like Cloud, Devops

Performance Test Engineer – Associate தேர்வு செய்யப்படும் முறை:விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Skill Test அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தீபாவளிக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்த நிறுவனம் – செம்ம குஷியான ஊழியர்கள்…

Mon Oct 10 , 2022
தீபாவளியை முன்னிட்டு இந்த நிறுவனத்திற்கு 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளதால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் செம்ம குஷியில் உள்ளனர். இந்தியா முழுவதும் வரும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் தங்களின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக கொண்டாட 10 நாட்கள் விடுமுறை என பிரபல நிறுவனம் ஒன்று அறிவித்து இருக்கின்றது. கொரோனா காலக்கட்டத்தில் ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை மேம்படுத்த தங்களின் ஊழியர்களை வீட்டில் […]

You May Like