திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செய்யாறு, செங்கம் மற்றும் ஆரணி அரசு மருத்துவமனைகளில் RMNCH ஆலோசகர்கள் (பெண்கள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவியின் பெயர்: RMNCH Counselor
வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பள விவரம்: ரூ.18,000
கல்வித்தகுதி:
Social work/ Public Administration / Psychoogy / Sociology / Home Sciene / Hospital and Health Management ஆகிய பிரிவுகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு தேவை மற்றும் 1-2 ஆண்டுகள் அனுபவம் தேவை.
விண்ணப்பிக்கும் முறை:
https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 24.02.2023 மாலை 5 மணி வரை