fbpx

ரூ.31,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு … நேர்காணல் மட்டும்…

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அண்ணாபல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறதிநாள் முடிவதற்குள் விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறுங்கள் .

  • நிறுவனம் – அண்ணா பல்கலைக்கழகம்
  • பணியின் பெயர் – Junior Research Fellow 
  • பணியிடங்கள் – 1
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.10.2022
  • விண்ணப்பிக்கும் முறை – இமெயில் அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
  • அண்ணாபல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்.

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி – அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்விநிலையத்தில் M.E/M.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

சம்பளம் – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000 மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புஇணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள்

sivanandha.prabhu@gmail.com அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

Engineering முடித்தவர்களுக்கான Cognizant வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு இதோ!

Mon Oct 10 , 2022
Performance Test Engineer – Associate பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Cognizant Technology Solutions ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம் – Cognizant பணியின் பெயர் – Performance Test Engineer – Associate பணியிடங்கள் – Various […]

You May Like