தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:நாளை ( 24.10.2022 ) திருவாரூர் – காரைக்குடி செல்லும் சிறப்பு ரயில் மற்றும் காரைக்குடி – திருவாரூர் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- வண்டி எண் : 06197 , திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் டெமு (DEMU) எக்ஸ்பிரஸ் காலை 08.10 மணிக்கு புறப்படவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- வண்டி எண் : 06198 , காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் டெமு (DEMU) எக்ஸ்பிரஸ் மாலை 16.00 மணிக்கு புறப்படவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.