fbpx

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் Typist வேலை..!! 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Typist பணிக்கென காலியாக உள்ள 50 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் : Typist

காலிப்பணியிடங்கள் : 50

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18. அதிகபட்ச வயதானது 32ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Scale Level 8 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர்கள் Computer Based Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2024

Download Notification PDF

Read More : அதி கனமழை எச்சரிக்கை எதிரொலி..!! டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படை..!!

English Summary

La Comisión de Servicio Público de Tamil Nadu ha publicado la notificación de empleo para cubrir los puestos vacantes.

Chella

Next Post

BEL job Vacancy : பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. ரூ.1,20,000 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா?

Tue Nov 26 , 2024
electronics company Bharat Electronics Limited (BEL) has released an employment notification to fill the vacancies in various departments.

You May Like