சுயதொழில் தொடங்க ஆசையா..? ஓராண்டு ஊதியத்துடன் கூடிய விடுப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சுயதொழில் தொடங்க விரும்பும் ஊழியர்களுக்கு ஓராண்டு முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்தில், சுயதொழில் தொடங்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டு முழுவதும் பாதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டம் ஜனவரி 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வகை தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

சுயதொழில் தொடங்க ஆசையா..? ஓராண்டு ஊதியத்துடன் கூடிய விடுப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இதுகுறித்து துபாய் அரசர் ஷேக் முகம்மது தனது ட்விட்டர் பக்கத்தில், ”சுயதொழில் தொடங்க விருப்பமுள்ள அரசு ஊழியர்களுக்கு, ஓராண்டு முழுவதும் பாதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டின் பொருளாதாரம் வழங்கும் மாபெரும் வணிக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள நமது இளைஞர்களை ஊக்குவிப்பதே எங்களின் நோக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.

CHELLA

Next Post

"CholasAreBack"..!! ’பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் தேதி எப்போது..? அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு..!!

Wed Dec 28 , 2022
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் […]
"CholasAreBack"..!! ’பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் தேதி எப்போது..? அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு..!!

You May Like