கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பீதியில் வீட்டை வெளியேறிய மக்கள்.. பரபரப்பு..!

earthquake 165333220 16x9 1

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நெடுமானூர், சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.. நில அதிர்வு உணரப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்..


இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நில அதிர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : 9 மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலம் இதுதான்..! இந்தியாவின் ‘ஆன்மீக தலைநகரம்’.. ! எது தெரியுமா?

RUPA

Next Post

சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மொத்த வாக்காளர்கள் எவ்வளவு? விவரம் இதோ..!

Mon Feb 23 , 2026
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டு வருகின்றனர்.. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது மாவட்ட வாரியான விவரம் ; விருதுநகர் மொத்த வாக்காளர் : 14,97,471 ஆண் வாக்காளர்கள் : 7,28,839 பெண் வாக்காளர்கள் : 7,68,632 3-ம் பாலினம் – 246 செங்கல்பட்டு மொத்த வாக்காளர் : 22,60,036 ஆண் வாக்காளர்கள் : […]
voter list

You May Like