அதிகாலையிலேயே 2 நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம்..!! பீதியில் ஓடிய மக்கள்..!! தற்போதைய நிலை என்ன..?

Drake Passage Earthquake

இன்று அதிகாலை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவுகோலில் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியுள்ளன.


அதிகாலை 3.05 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, அதிகாலை 4.45 மணிக்கு வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவாகியுள்ளது.

அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும், இந்த நிலநடுக்கங்கள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Read More : கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை அன்று இவரிடம் மனமுருகி வேண்டினால் உடனே நிறைவேறும்..!! பில்லி, சூனியம் பிரச்சனை கூட தீரும்..!!

CHELLA

Next Post

குழந்தைத் திருமணம்... 2026, மார்ச் 8-ம் தேதி வரை 100 நாள் நாடு முழுவதும்...! மத்திய அரசு முடிவு...!

Thu Dec 4 , 2025
குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் நாடு தழுவிய நூறு நாள் தீவிர விழிப்புணர்வு இயக்கம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கப்படுகிறது. இந்தியாவில் குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் நாடு தழுவிய நூறு நாள் தீவிர விழிப்புணர்வு இயக்கம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கப்படுகிறது. குழந்தைத் திருமணம் இல்லாத இந்தியா இயக்கத்தின் ஓராண்டு காலத்தை குறிக்கும் வகையில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த […]
Marriage 2025 1

You May Like