அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. கை நிறைய சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..

anna univercity job

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக திட்ட உதவியாளர் பணியிடத்திற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு Project Assistant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது. 


இந்த வேலை, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் சித்த மருத்துவ அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு (AI) சுகாதார திட்டம் தொடர்பானதாகும். ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் B.E./ B.Tech. in ECE, E&I, I&C, EEE, CSE, IT, Biomedical Engineering, AI&DS போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதில் குறைந்தபட்சம் எந்தவொரு அனுபவமும் கட்டாயமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் நபர் மாதம் ரூ.25,000 சம்பளம் பெறுவார்.

எப்படி விண்ணப்பிப்பது? வேலைக்கான விண்ணப்பப் படிவம் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கிடைக்கிறது. அதனை பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களுடன் பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்: தேர்வு முறை நேர்முகத் தேர்வாகவே நடைபெறுகிறது.

அனுப்ப வேண்டிய முகவரி : R .N.Pappa,Professor, Department of Instrumentation Engineering, MIT Campus, Anna University,Chromepet, Chennai – 600044.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2025

Read more: கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம்.. கொண்டாட்ட வீடியோவை நீக்கியது RCB..!!


Next Post

“2 கல்யாணம் பண்ணியும் எனக்கு குடுத்து வைக்கல”..!! “96 படத்தால் மலர்ந்த 3-வது காதல்”..!! பூவே உனக்காக நடிகைக்கு இப்படி ஒரு சோக கதையா..?

Thu Jun 5 , 2025
தென்னிந்திய திரைப்பட நடிகை அஞ்சு அரவிந்த். இவர் மலையாளம், தமிழ், கன்னட உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் ஆனார். கடந்த 1996ஆம் ஆண்டு தமிழில் வெளியான பூவே உனக்காக படம், இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. பின்னர், தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்த நிலையில், அவர் சினிமாவில் பக்கமே வரவில்லை. இதையடுத்து, சினிமாவில் இருந்து முழுவதுமாக […]
Anju 2025

You May Like