உச்சநீதிமன்றத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : உச்சநீதிமன்றம்
வகை :மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 26
பணியிடம் : இந்தியா
பணியின் பெயர் :
* Senior Court Assistant -cum- Senior Programmer
* Junior Court Assistant -cum- Junior Programmer
வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
சம்பளம் :
* Senior Court Assistant -cum- Senior Programmer – ரூ.47,600
* Junior Court Assistant -cum- Junior Programmer- ரூ.35,400
விண்ணப்ப கட்டணம் :
General/ OBC – ரூ.1,000
ST/ SC/ Ex-s/ PWD/ Freedom Fighter – ரூ.250
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வு, பொது ஆங்கிலம், பொது விழிப்புணர்வு, பகுத்தறிவு மற்றும் அளவு திறன் தொடர்பான கேள்விகளை உள்ளடக்கியது. தொழில்நுட்ப திறன் தேர்வு, நடைமுறை திறன் தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.06.2025
விண்ணப்பிப்பது எப்படி..?
www.sci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்கள் : https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2025/06/2025060522.pdf
Read More : டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மத்திய அரசு வேலை ரெடி..!! மாத சம்பளம் எவ்வளவு..? உடனே அப்ளை பண்ணுங்க..!!