சென்னை மாநகராட்சியில் 311 காலிப்பணியிடங்கள்.. செம சான்ஸ்.. உடனே விண்ணப்பிங்க..!

chennai corporation job 1

சென்னை மாநகராட்சியில் உள்ள 311 சுகாதார பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிட விவரம்:

  • பொது சுகாதார நிபுணர் – 1
  • மருத்துவ அதிகாரி – 15
  • உதவி பொது சுகாதார நிபுணர் – 1
  • கால்நடை அதிகாரி – 1
  • மைக்ரோபயோலாஜிஸ்ட் – 1
  • டேட்டா மேனேஜர் – 1
  • உளவியல் சமூக சேவகர் – 1
  • உளவியலாளர் – 1
  • அக்குபேஷனல் தெரபிஸ்ட் – 3
  • சிறப்பு கல்வியாளர் – 1
  • செவிலியர் – 107
  • பார்மசிஸ்ட் – 4
  • சிகிச்சை உதவியாளர் – 4
  • பல்நோக்கு பணியாளர் – 2
  • துணை செவிலியர் – 2
  • கண் மருத்துவ உதவியாளர் – 2
  • டேட்டா எண்டரி அப்ரேட்டர் – 46
  • பல்நோக்கு உதவியாளர் – 2
  • எக்ஸ்ரே டெக்னீஷியன் – 7
  • லேப் டெக்னீஷியன் – 20
  • ப்ரோகிராமர் உடன் நிர்வாக உதவியாளர் – 1
  • ஆப்ரேஷன் தியேட்டர் உதவியாளர் – 5
  • உதவியாளர் உடன் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் – 2
  • அலுவலக உதவியாளர் – 1

தகுதிகள் என்னென்ன..?

மருத்துவம் & பொது சுகாதாரம்

பொது சுகாதார நிபுணர்

  • எம்பிபிஎஸ் + மருத்துவ உயர்கல்வி
  • வயது: 50 வரை

உதவி பொது சுகாதார நிபுணர்

  • எம்பிபிஎஸ் + மருத்துவ உயர்கல்வி
  • வயது: 40 வரை

மருத்துவ அதிகாரி

  • எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்

கால்நடை & ஆய்வக பணிகள்

கால்நடை அதிகாரி

  • கால்நடை அறிவியல் துறையில் முதுகலை
  • பதிவு அவசியம்
  • 5 ஆண்டு அனுபவம்
  • வயது: 50 வரை

மைக்ரோபயோலாஜிஸ்ட்

  • தொடர்புடைய பிரிவில் முதுகலை
  • 3 ஆண்டு அனுபவம்
  • வயது: 50 வரை

லேப் டெக்னீஷியன்

  • தொடர்புடைய டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்

எக்ஸ்ரே டெக்னீஷியன்

  • 2 ஆண்டு தொழில்நுட்ப கல்வி

தரவு & நிர்வாகம்

டேட்டா மேனேஜர்

  • கணினி அறிவியல் சார்ந்த முதுகலை
  • 3 ஆண்டு அனுபவம்
  • வயது: 40 வரை

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்

  • பட்டப்படிப்பு
  • தமிழ் & ஆங்கில தட்டச்சு அறிவு
  • கணினி இயக்க பயிற்சி சான்றிதழ் அவசியம்

ப்ரோகிராமர் & நிர்வாக உதவியாளர்

  • பட்டப்படிப்பு
  • 1 ஆண்டு அனுபவம்
  • வயது: 45 வரை

உதவியாளர் & டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்

  • பட்டப்படிப்பு
  • கணினி அறிவு அவசியம்

உளவியல் & சமூக சேவை

உளவியல் சமூக சேவகர்

  • முதுகலை பட்டப்படிப்பு

உளவியலாளர்

  • தொடர்புடைய பிரிவில் முதுகலை
  • அனுபவம் அவசியம்

நர்சிங் & சிகிச்சை பணிகள்

செவிலியர் (Nurse)

  • டிப்ளமோ / நர்சிங் பட்டப்படிப்பு
  • பதிவு அவசியம்

துணை செவிலியர் (ANM)

  • 2 ஆண்டு ANM படிப்பு
  • பதிவு அவசியம்

சிகிச்சை உதவியாளர்

  • நர்சிங் தெரபிஸ்ட் டிப்ளமோ

ஆப்ரேஷன் தியேட்டர் உதவியாளர்

  • தொடர்புடைய டிப்ளமோ

அக்குபேஷனல் தெரபிஸ்ட்

  • இளங்கலை / முதுகலை பட்டப்படிப்பு

கண் மருத்துவ உதவியாளர்

  • தொடர்புடைய டிப்ளமோ

கல்வி & பிற பணிகள்

சிறப்பு கல்வியாளர்

  • தொடர்புடைய இளங்கலை / முதுகலை
  • பதிவு அவசியம்

பார்மசிஸ்ட்

  • டிப்ளமோ / பட்டப்படிப்பு
  • பதிவு அவசியம்

பல்நோக்கு பணியாளர்

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி

பல்நோக்கு உதவியாளர்

  • பட்டப்படிப்பு
  • அனுபவம் தேவை
  • வயது: 30 வரை

அலுவலக உதவியாளர்

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிப்பது எப்படி? சென்னை மாநகராட்சியில் உள்ள இப்பணியிடங்களுக்கு https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். 

முகவரி: உறுப்பினர் செயலாளர், CCUHM / நகர சுகாதார அதிகாரி, பொது சுகாதாரத் துறை, 3வது தளம், அம்மா மாளிகை சென்னை பெருநகர மநாகராட்சி, ரிப்பன் கட்டிடம், சென்னை – 3.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.01.2026 மாலை 5 மணி வரை.

Read more: விவசாயிகளுக்கு ஜாக்பாட் செய்தி..!! பிஎம் கிசான் தவணைத் தொகை ரூ.4,000ஆக உயர்வு..? மத்திய அரசு அதிரடி..!!

English Summary

Employment notification for 311 healthcare posts in Chennai Corporation has been released.

Next Post

Fact Check : வருமான வரி அதிகாரிகள் உங்கள் வங்கி & சமூக ஊடகக் கணக்குகளை அணுகுவார்களா? உண்மை என்ன? PIB விளக்கம்..!

Tue Dec 23 , 2025
Following reports that the Income Tax Department would access everyone's social media accounts, emails, and other digital information, the PIB has issued a clarification on the matter.
new income tax rules

You May Like