பிரபல நடிகர் மயில்சாமி காலமானார்..! ரசிகர்கள் அதிர்ச்சி….

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. நடிகர் மயில்சாமி தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு நான் அவனில்லை, நான் அவனில்லை2 மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.


1984 முதல் சினிமாவில் நடித்து வந்த இவர் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Newsnation_Admin

Next Post

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையில் வேலைவாய்ப்பு..!! ரூ.60,000 வரை சம்பளம்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Sun Feb 19 , 2023
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் பெயர் பணியிடங்கள் கல்வித் தகுதி சம்பளம் Project Associate 4 MBA, ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்புசுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் ரூ.60,000 Accountant 1 M.com (அல்லது) Tally மென்பொருள் 5 ஆண்டுகள் […]
Job

You May Like