Flash : காலையிலேயே குட்நியூஸ்.. தங்கம் விலை இன்று குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

gold price prediction

தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.96,000 செய்யப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அதன்படி கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது.. இந்த வார தொடக்கத்தில் தங்கம் சிறிதளவு குறைந்த தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை குறைந்துள்ளது.. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.12,000க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.96,000 செய்யப்படுகிறது.. இன்று நகைப்பிரியர்கள் சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..

எனினும் போல் இன்று வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.199க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,99,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை விதிகள் குறித்த மறுஆய்வு… டிசம்பர் 29-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு…!

English Summary

The price of gold today fell by Rs. 320 per sovereign to Rs. 96,000.

RUPA

Next Post

மாவட்ட பொது சுகாதாரத்துறையில் வேலை.. ரூ.23,000 சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க..!

Tue Dec 9 , 2025
Job in the District Public Health Department.. Salary Rs.23,000.. Apply immediately..!
job 5

You May Like