தொடர் உயர்வுக்கு பின் இன்று சரிந்தது தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் நிம்மதி..!

gold jewelery

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு விலை ரூ.240 குறைந்து, ரூ.96,560 செய்யப்படுகிறது.

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அதன்படி கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 30 குறைந்து, ரூ.12,080க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு விலை ரூ.240 குறைந்து, ரூ.96,560 செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.196க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : Flash : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது.. இன்றும் சென்னையில் கனமழை வெளுத்து வாங்குமா?

English Summary

In Chennai today, the price of gold per sovereign fell by Rs. 240 to Rs. 96,560.

RUPA

Next Post

41 பேர் பலி.. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குழு இன்று கரூர் வருகை..! மக்கள் மனு அளிக்க ஏற்பாடு..!

Tue Dec 2 , 2025
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]
20015549 vijay ajai 1 2

You May Like