மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறு உயர்வு.. ஷாக்கில் நகைப்பிரியர்கள்..

gold coins gold jewellery floor background 181203 24090 1

2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது.


தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. கடந்த சில நாட்களில் ரூ.1300-க்கு வரை விலை குறைந்தது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.9,180-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.400 குறைந்து, ரூ..73,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல், இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது… இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.126-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ஜாக்பாட் அறிவிப்பு..!! பொதுத்துறை வங்கிகளில் 10,277 காலியிடங்கள்..!! ரூ.64,480 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!

RUPA

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000.. தீபாவளி நாளில் வருகிறது முக்கிய அறிவிப்பு..!!

Thu Aug 21 , 2025
Rs.5000 for ration card holders.. Important announcement coming on Diwali day..!!
ration card1

You May Like