சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் டெக்னீசியன் பணியிடங்கள் காலியாகவுள்ளதாகவும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : Chennai Metro Rail Limited
வகை : மத்திய அரசு வேலை
பணியிடம் : சென்னை
பணியின் பெயர் : Technician – RS, Technician – E&M, Technician – Traction, Technician – Tele & AFC, Technician – Civil & Track
கல்வித் தகுதி : மெட்ரிகுலேஷன் / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ நிறுவனத்தில் எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், ஏசி மெக்கானிக் வர்த்தகத்தில் ஐடிஐ (NCVT/SCVT) முடித்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.26,660 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* ஆவண சரிபார்ப்பு
* தகுதித் தேர்வு (தமிழ் மொழி வாசிப்பு, எழுத்து மற்றும் பேச்சுத் திறன் தேர்வு உட்பட)
விண்ணப்பிப்பது எப்படி..?
இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தேவையான கல்விச் சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும். இந்த நேர்காணல் சென்னை, மதுரை, கோவையில் நடைபெறவுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு https://backend.delhimetrorail.com/documents/9154/17526_-Walk-In_Adertisement_for_Technician-CMRL_19-8-25-_TAMIL.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
Read More : மீன் முள் தொண்டையில் சிக்கிக் கொண்டால் முதலில் என்ன செய்வது..? இதை படிங்க.. இனி கஷ்டப்பட மாட்டீங்க..!!