வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்..!! விரைவில் 20%..!! அதிரடியாக குறைகிறது பெட்ரோல் விலை..!!

விரைவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், ஜூன் 2022இல் ஐந்து மாதங்களுக்கு முன்பு பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனாலைக் கலக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது. தற்போது 20% எத்தனால் கலந்த பெட்ரோல் இந்தியா முழுவதும் டெலிவரி செய்யப்படுகிறது என்று கூறினார்.

petrol diesel e1675992991345

இந்நிலையில், இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும், இதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டிற்கு 54 ஆயிரத்து 894 கோடி ரூபாய் மிச்சமாகும் என்றும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பெட்ரோல் விலையும் குறையும். தொடர்ந்து எத்தனால் அளவு அதிகரிக்கப்பட்டால், பெட்ரோல் விலை கணிசமான அளவு குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.

CHELLA

Next Post

பரபரப்பு...!வானத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள்...! சுட்டு வீழ்த்திய கனடா.‌‌..!

Sun Feb 12 , 2023
அமெரிக்காவை தொடர்ந்து கனடாவின் வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்காவின் மீது கடந்த வாரம் சீனா உளவு பலூன் பறக்க விட்டதை அடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டது உலக கவனத்தை ஈர்த்தது. அதை தொடர்ந்து வட அமெரிக்கா பாதுகாப்பு தொடர்பாக தீவிர எச்சரிக்கையுடன் இருந்து வந்தது, இந்த நிலையில் அமெரிக்க F-22 போர் விமானம் கனடாவில் அடையாளம் தெரியாத ஒரு பொருளை சுட்டு வீழ்த்தியது. இது குறித்து கனடா […]
IMG 20230212 084618

You May Like