தமிழகத்தின் ரேஷன் கடைகளுக்கு 5,578 விற்பனையாளர்கள், 925 இடையாளர்கள் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய கடந்த 2022-ம் வருடம் அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்து மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் இன்னும் கூட தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதற்கான அறிவிப்பை செல்லத்திற்கு காலமானது ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் தான் ரேஷன் ஊழியர்கள் தேர்வுக்கான அறிவிப்பாளர் செல்லத்தக்க காலத்தை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

Mari Thangam
Next Post
தேவாலய பணியாளர்களுக்கும் இ.எஸ்.ஐ. சட்டம் பொருந்தும் -கோர்ட்
Sun Jun 11 , 2023
நாகர்கோவிலில் ரோமன் கத்தோலிக்க மறை மாவட்டம் (ஆர்.சி.டயசிஸ்) கோட்டார் கட்டுப்பாட்டில் சிறுபான்மையினர் பள்ளி மற்றும் தேவாலயங்கள் உள்ளன. இப்பள்ளிக்கு மத்திய, மாநில அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இங்குள்ள தேவலாயம் மற்றும் அதன் சொத்துக்களை நிர்வகித்து பாதுகாக்கும் பணியில் 20 பேர் ஈடுபட்ட வருகின்றனர். இச்சூழலில் கடந்த 2004 இல் இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் அதிகாரிகள், கோட்டாரில் உள்ள பேராயர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் […]
