Breaking : காலையிலேயே மகிழ்ச்சி.. சரசரவென குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ..

Firefly indian family purchasing gold ornaments in jewellry with 16 9 ratio with night glit 766387 1

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது..

இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ரூ.140 குறைந்து ரூ.11,400க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ. 91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ரூ.173க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,73,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : 9 ஆண்டுகள் சம்மதத்துடன் உடலுறவு.. உறவு முறிந்தபின் குற்றவியல் வழக்கு தொடுப்பது சரியல்ல..!! – ஐகோர்ட் கிளை முக்கிய தீர்ப்பு..

RUPA

Next Post

அமைச்சர் உள்ளிட்ட 19 பேருடன் சென்ற விமானம் தீப்பிடித்து எரிந்து பயங்கர விபத்து; பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Tue Nov 18 , 2025
இன்று காலை கொல்வெஸி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ரன் வேயில் இருந்து சறுக்கிய ஒரு பட்டய விமானம் தீப்பற்றி எரிந்த சம்பவம் காங்கோவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காங்கோ ஜனநாயக குடியரசின் சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் வட்டும் கபாம்பா மற்றும் அவரது குழுவினர் அந்த விமானத்தில் இருந்தனர்.. விமானத்தின் பின்புறம் முழுவதும் சில விநாடிகளிலேயே தீ பரவத்தொடங்கியது.. எனினும் அனைத்து பயணிகளும் தீப்பரவுவதற்கு முன்பே உடனே வெளியேறி உயிர் […]
congo flight accident

You May Like