தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு..! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

HDB Financial Service வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Branch credit manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 29.06.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info : https://careers.hdbfs.com/#!/job-view/branch-credit-manager-nalgonda-telangana-india-2023062215055093

Vignesh

Next Post

மக்களே உஷார்..!! வாட்ஸ் அப், எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் லிங்க்..!! தொட்டால் அவ்வளவு தான்..!! அரசு எச்சரிக்கை..!!

Fri Jun 23 , 2023
வாட்ஸ் அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும் லிங்க்குகளை திறக்கும் போது கவனமுடன் இருக்க வேண்டுமென அரசு எச்சரித்துள்ளது. தற்போது பல்வேறு இணையதள மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பொதுமக்கள் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் அதன் வழியே, மோசடிக்காரர்கள் தங்களது மோசடி வேலையை நடத்துகின்றதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளை இணைத்துள்ள மொபைல் எண், மூலம் ஸ்மார்ட் போன்களில் வங்கியிடம் […]
Cybercrime 1

You May Like