fbpx

இந்த தண்ணீரை அருந்துவதால் உடல் பருமன் குறைகிறதா..!

சீரகத்தினை பற்றி அறியாதவர் யாரும் இல்லை. ஆனால் அதனை சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருட்களில் அனைவருக்கும் அறிந்திருப்போம். அதனுடைய மருத்துவ குணங்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகளை பற்றி இங்கே காணலாம். 

சிறிதளவு சீரகத்தினை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரினை வெதுவெதுப்பாகவும் அல்லது குளிர்ந்த பிறகும் குடிப்பதன் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதனை அறிந்து கொள்வோம். 

சீரகத் தண்ணீரானது கேன்சரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. வெறும் தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக சீரகம் போட்டு கலந்த தண்ணீரை குடித்து வரலாம். இதனால் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதிலிருந்து விடுபடலாம்.

இதனை தொடர்ந்து வாயு பிரச்சனை மற்றும் அசிடிட்டி உள்ளவர்கள் இந்த தண்ணீரை கட்டாயம் குடிக்கலாம். மேலும் உடலில் உள்ள கழிவுகள் நீங்கி உடல் பருமனும் குறையும். அத்துடன் சளி, இரும்பல் போன்ற பல பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த தண்ணீரை பருகி வந்தால் நல்ல பலனை பெறலாம்.

Baskar

Next Post

அட்டகாசம்...! ஒரு மெசேஜ் போதும்...! வாட்ஸ் அப் மூலம் உங்க வங்கி பேலன்ஸ் பார்க்கலாம்...! புதிய வசதி... முழு உள்ளே...

Sun Dec 4 , 2022
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் புதிய வசதிகளை கொண்டு வருகிறது. முன்பு நாம் ஒவ்வொரு வேலைக்கும் வங்கிக்குச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் இப்போது வீட்டில் உட்கார்ந்து வங்கியின் பல சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியில் வீட்டில் இருந்தபடியே உங்கள் வாட்ஸ்அப்பில் இப்போது புதிய சேவைகள் பெற முடியும். இது குறித்து வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில்; இப்போது உங்கள் […]

You May Like